கோவை யை சேர்ந்த தந்தை இல்லா மாணவிக்கு உணவு விடுதி கட்டணம் வழங்கப்பட்டது

கோவை யை சேர்ந்த பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் தந்தை இல்லா மாணவிக்கு உணவு விடுதி கட்டணமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு ரூபாய் 8,400 (900+3000+1500+3000), ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

Jyothi Gnana Marunthu trust has sponsored mess fees of about Rs. 8,400 (900+3000+1500+3000) to a fatherless girl student studying 3rd year B.Com belonging to Coimbatore.

Jan and Feb Mess Fess
Mar-April Mess Fees

இந்த தலைப்பில் மேலும் அறிக

Related Blog Posts

சென்னையில் ஜோதி ஞான மருந்து அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்

சென்னையில் ஜோதி ஞான மருந்து அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்

சென்னை போரூரில் சன்மார்க்க அன்பர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்வு...

read more
150 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆர்.ஓ கருவிகளை ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ரூ.28,000 நன்கொடை வழங்கியுள்ளது.

150 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆர்.ஓ கருவிகளை ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ரூ.28,000 நன்கொடை வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,...

read more
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ஜகத் குரு அய்யா பிறந்தநாளில் (14 டிசம்பர் 2021) சென்னை அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது

ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ஜகத் குரு அய்யா பிறந்தநாளில் (14 டிசம்பர் 2021) சென்னை அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது

https://youtu.be/yabO7H20FUA

read more
Secret Link