திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த ஒரு ஏழை மாணவிக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பாக கல்விக் கட்டணமாக ரூ.18,940 நிதியுதவி அளித்துள்ளது. இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் அவரது படிப்பு உறுதியானது.
Jyothi Gnana Marunthu trust has sponsored Rs.18,940 education fees to a poor student who lost her father recently belonging to Trichy District due to which her studies got secured for the whole year.


Student was sponsored Rs.17,545 her 10th standard fees in continuation to previous year.
முந்தைய ஆண்டைத் தொடர்ந்து மாணவியின் பத்தாம் வகுப்புக் கட்டணமாக ரூ.17,545 நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 04-June-2023
10th Result

Student was sponsored Rs.22,200 her 11th standard fees in continuation to previous year.
மாணவியின் 11ஆம் வகுப்புக் கட்டணமாக, முந்தைய ஆண்டைத் தொடர்ந்து ரூ.22,200 ஸ்பான்சர் செய்யப்பட்டது.








