Sep 8, 2023 | School Aid

150 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆர்.ஓ கருவிகளை ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ரூ.28,000 நன்கொடை வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், கழிவறைக்கு பயன்படுத்தும் அதே குடிநீர் இணைப்பையே குடிப்பதால், மாணவிகளுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காக 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆர்.ஓ கருவிகளை நிறுவ சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ரூ.28,000 நன்கொடை வழங்கியுள்ளது.

Thiruvannamalai District Tesur Government Girls higher secondary School students were drinking the same water connection used for toilets which were causing frequent health issues to students.

Jyothi Gnana Marundhu Trust from Valasaravakkam, Chennai has donated Rs. 28,000 for installing new R.O equipment with 150 Litre capacity for safe drinking as requested from the school management.

இந்த தலைப்பில் மேலும் அறிக

Related Blog Posts

சென்னையில் ஜோதி ஞான மருந்து அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்

சென்னையில் ஜோதி ஞான மருந்து அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்

சென்னை போரூரில் சன்மார்க்க அன்பர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்வு...

read more
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ஜகத் குரு அய்யா பிறந்தநாளில் (14 டிசம்பர் 2021) சென்னை அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது

ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ஜகத் குரு அய்யா பிறந்தநாளில் (14 டிசம்பர் 2021) சென்னை அன்னை தெரசா முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது

https://youtu.be/yabO7H20FUA

read more
ரூ.50,000 மதிப்பிலான மடிக்கணினியை கணிப்பொறி அறிவியல் கல்லூரி மாணவிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது

ரூ.50,000 மதிப்பிலான மடிக்கணினியை கணிப்பொறி அறிவியல் கல்லூரி மாணவிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது

ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பில் ரூ.50,000 மதிப்பிலான மடிக்கணினியை...

read more
Secret Link