
Jyothi Gnana Marunthu trust has committed to sponsor Rs.10,000 education fees for her 3 year college studies to a poor girl.
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ஒரு ஏழைப் பெண்ணுக்கு 3 ஆண்டு கல்லூரி படிப்புக்கான கல்விக் கட்டணமாக ரூ.10,000 நிதியுதவி செய்ய உறுதியளித்துள்ளது.

Jyothi Gnana Marunthu trust has sponsored Rs.7,000 towards education fees in continuation for 2nd year college studies.
ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை 2ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பிற்கான கல்விக் கட்டணமாக ரூ.7,000 நிதியுதவி செய்துள்ளது.







