திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபருக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை சார்பாக ரூ.17,500 உதவி அளித்து, அவரது சேதமடைந்த குடிசையைச் சரிசெய்து, சிறிய பெட்டி கடையை அமைத்து, கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து அவரது வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளது.
Jyothi Gnana Marunthu trust has supported physically challenged individual belonging to Thuraiyur, Trichy District by aiding Rs.17,500 and recreated his life-earning by repairing his damaged hut, setup a small grocery shop (Petty Shop) and supported by buying goods need for the shop.







