திருச்சி மாவட்டம், துறையூர் கொத்தம்பட்டியைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ரூ.5,000 கல்விக் கட்டணமாக வழங்கியதன் மூலம் அவரும் அவரது சகோதரியும் பயனடைந்தனர்.
Jyothi Gnana Marunthu trust has sponsered Rs.5,000 education fees to a poor girl belonging to Kothampatti, Thuraiyur, Trichy District due to which both herself and her sister got benefited.







