கரோனா, புயல், வெள்ளம் போன்ற காலங்களில் தொடர்ந்து ஜீவகாருண்யம் அளித்த பங்களிப்பின் காரணமாக மருத்துவர் ஜகத் குரு அய்யா சேவையைப் பாராட்டி, திருவருட்பிரகாச வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லம் சார்பில் 5 ஜூன் 2022 அன்று ஜீவகாருண்ய விருது வழங்கப்பட்டது.
On behalf of Thiruvarutprakasa Vallalar Mother Chinnammaiyar Illam, the Jeevakarunya Award was presented on 5 June 2022 in appreciation of the service rendered by Dr. Jagath Guru Ayya for his continued charitable contribution during times like corona, storm and floods.









