ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை தினசரி உணவு தயாரித்து சென்னை சாலையோர மக்களுக்கு 130 பேருக்கு வழங்கி வருகிறது. உணவு தயாரிப்பு காலை 4 மணிக்கு பிரார்த்தனையுடன் தொடங்குகிறது மற்றும் சுகாதாரமாக தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த காணொளி தரமான உணவின் மூலம் பயனடைந்த மக்களின் கருத்து.
Jyothi Gnana Marunthu trust is preparing food daily and donating it to 130 people in Chennai road side people.
The food preparation begins at 4am with prayers and are being prepared hygienically and distributed.
This video is the feedback from the people who got benefited from the quality food.







