Explore our Activities

ஜோதி ஞானமருந்து அறக்கட்டளை

எங்கள் சேவைகளைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள செயல்பாடுகளைக் கிளிக் செய்யவும்

பசியாற்றுவித்தல்

தினம்தோறும் சாலையோரங்களில் உள்ள ஏழை எளியோர் கள் தோராயமாக ஒரு 130 நபர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.

நிதி உதவி

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் முதியோர்களுக்கு சாத்தியமான வகையில் நாங்கள் நிதி உதவி செய்கிறோம்.

கல்வி உதவி

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய உயர்கல்வி படிப்பிற்கு மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளிலேயே காசோலையாக வழங்கப்படும்.