Welcome | வரவேற்கிறோம்

Food for people, not for profit

தினம்தோறும் சாலையோரங்களில் உள்ள ஏழை எளியோர் கள் தோராயமாக ஒரு 130 நபர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது. இந்த அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட மாதாந்திர நிதி தொகை ₹97,500 செலவிடப்படுகின்றது. இது அன்னதானத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிதிதொகையாகும்.

இது அன்னதானத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிதிதொகையாகும்

Donate

அன்னதானம் செய்வதற்கு மாதாந்திர நிதி தொகை ₹97,500 செலவிடப்படுகின்றது.

Education for Youth & Adults

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய உயர்கல்வி படிப்பிற்கு மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளிலேயே காசோலையாக வழங்கப்படும்.

Financial Support for the poor

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் முதியோர்களுக்கு சாத்தியமான வகையில் நாங்கள் நிதி உதவி செய்கிறோம்.

About Us

Our Mission& Vision

Mission: To empower people to enhance health, end hunger and overcome hardships.

Vision: To provide quality traditional medicines and education that enhances the health and well-being of our communities.

ஜோதி ஞான மருந்து அறக்கட்டளை ஜகத் குரு அய்யாவால் நடத்தப்படுகிறது.

பின்வரும் வழிகளில் ஏழைகளுக்கு ஆதரவளிப்பதே எங்கள் முக்கிய நோக்கம்

– மருத்துவ உதவி

– அன்னதானம்

– கல்வி உதவி

 

Medical Aid

We help poor people with free natural medicine. There are many medicines that can be made cheaply, but they’re not available to the poor.

Hunger Aid

One way to help the needy is by donating food to those who can’t afford it. Donating food helps feed people, and you’ll be helping them get nutritious meals they need.

Education Aid

Our plan is to alleviate the financial burden that poor families have in paying for their children’s education. We will help by providing a monthly allowance that can cover tuition fees.

Support

பல்வேறு செயல்பாடுகள் மூலம் மக்களுக்கு சேவை செய்கிறோம்

தினம்தோறும் சாலையோரங்களில் உள்ள ஏழை எளியோர் கள் தோராயமாக ஒரு 130 நபர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டரை மாதத்திற்கு ஒரு முறை முதியோர் இல்லத்திற்கு ₹10,000 ரூபாய்க்கு அன்றாடம் அவர்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசியமான பொருட்களை வாங்கி தந்து கொண்டிருக்கிறோம்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய உயர்கல்வி படிப்பிற்கு மட்டும் உதவித் தொகையாக மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளிலேயே காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.

அன்னதானம் செலவு (மாதம்)

அடிப்படை தேவைகள் செலவு (வருடம்)

கல்வி உதவி செலவு (வருடம்)

Browse Activities

You can browse through our medical aid, food and education activities.

Make a Donation

You can contribute to a good cause by donating to support our activities.

Volunteer

You can alternatively contribute in volunteering for distribution.

Give

We Support various activities for the needy